On Tamil culture,civilization,history,literature,heritage and Tamil Diaspora
Sunday, August 24, 2014
Wednesday, August 20, 2014
THE GRANDEUR OF SENJI THE FORT OF VALOUR
THE GRANDEUR OF SENJI THE FORT OF VALOUR
N.Nandhivarman
“The Travels of Father Pimenta in 1597”
led him to Senji, the Fort town in Tamil Nadu 60 kms away from Pondicherry
coast. “ Oh! It is bigger than any city in Portugal, except that of Lisbon “ he
exclaimed. Kindt in 1614 on his visit admitted that Senji is as large as
Amsterdam. Jean Deloche, the noted historian from the Ecole Francaise D’Extreme
Orient of Pondicherry frequented Senji for 6 long years to do research and in
his valuable French treatise “Senji
Ville Fortifie’e du pays Tamoul (2000) “says, “Senji, immortalized by Desingh’s
ballad, still popular in South India, is a significant place in the Tamil
country. Successively occupied by the Hindus of Vijayanagar, the Nayaks, the
Muslims of Bijapur, the Marathas, the Mughals and finally by the French in
1750, it was, at the end of the sixteenth century, one of the biggest cities of
the peninsula.”
C.S.Srinivasachari in his “History of
Gingee and its Rulers” (1943) narrates the ground situation thus “ It is a
melancholy reflection for the historian, that what was once a scene of bustling
animation, the dazzling military pomp, can boast at present of only few humble
habitations, with a handful of peaceful agriculturalists. Where once chargers
pranced in martial array, the bullocks drag the plough share, goaded by a half
naked farmer and the spider weaves its web where rulers once sat in state and
administered the affairs of the realm.”
The Fort may be in ruins, the town may
have lost its grandeur, but among the rulers only one name and that too of a
young boy hailing in a family that came all the way from Bundhelkand to rule a
Tamil territory has been adored for his valour and folklore made his name
immortal in peoples memory. Yes it is Raja Desingh who flashes in our mind
whenever we think of Senji. M.G.Ramachandran played the role of Raja Desingh in
a Tamil movie, but his fans could not digest the death of the hero and the film
failed at box office. But in real life the memory of Raja Desingh is “preserved
even to this day in every town and village of South India. The wandering
minstrel sings to groups of villagers under the banyan tree of the heroism of
Raja Desingh of how he loved and fought and fell,” says C.S.Srinivasachari.
The Moghul Monarch Aurengazeb made a
chieftain from Bundhelkand, Swarup Singh, the ruler of Senji in 1700 A.D.
Swarup Singh passed away in his old age in Senji in 1714 A.D. Hearing his
death, the son of Swarup Singh, Desingh started from Bundhelkand towards Senji.
At that juncture he would never have dreamt that the journey to immortality had
started. Since a firman had been granted by Aurengazeb in his father’s favour
by way of hereditary right Desingh took up formal possession of the jaghir. The
Nawab of Arcot Sadatullah Khan was aghast at this assumption of office, since
Swarup Singh was a defaulter to the tune of 70 lakhs for a prolonged period of
a decade. This contentious issue led to an uneven war. Nawab Sadatullah Khan’s
army comprising 8000 horsemen and 10,000 soldiers marched to capture Senji.
Raja Desingh had only 350 horses and 500 troopers but he could not be cowed
down by brutal force. He stood up against a mighty army and fought till last
breath. His queen immolated herself in the funeral pyre. Thus a young Rajput of
22 years old got a unique place in the history of Senji, a fort of many a siege
and wars.
Now while researches are undertaken the
amazing facts about Senji are emerging slowly.
“This site is particularly interesting
for a student of military architecture, because it is the only one in India
where a full sequence of the defense systems used in the subcontinent, from the
Vijayanagar period to the European conquest, can be observed. It is also the
only one where we can follow, for at least four centuries, the adaptation of
the defense to the progress of artillery” That is how Professor Jean Deloche of
the Ecole Francaise D’Extreme Orient describes in his French book Senji
(gingi) Ville fortifie’e du pays Tamoul published in 2000 with 40
line drawings and 334 photographs. This book is the only one of its kind and we
have to wait for another six months to see its English version in print.
In his researches Jean Deloche is stunned
by “ the deep knowledge of water management, a noteworthy engineering skill and
boldness of enterprise. Water is made available throughout the year because it
is stored in the weathered granite mass, acting as sponge or a filter and
reappears as springs in natural reservoirs called “sunai”. On the six fortified
hills, all depressions, cavities, anfractuosities, deep fissures, fractures,
where water could be stored have this way been used. Moreover they were
systematically enlarged by addition of a brick wall “
This impregnable fortress had fallen in
alien hands and such defeats are made a post mortem by a French scholar Bourdot
in his book “18 th Century Pondicherry.”
“It was a revolt amongst the besieged that opened the gates to Bijapur’s
army. It was an act of treason that enabled the Maharatta Shivaji to take
possession of it in 1677. Without the help of corruption the place would never
had fallen to the Moghul power twenty years later. Lastly it is doubtful
whether Bussy with his 200 men would have been able to succeed in just few
hours, with a raid that resulted in the surrender of the garrison, had it not
been the panic and terror that could overcome the most courageous of the
defenders during a night attack contrary to all rules especially that night was
without moon or stars and when the assailants are yelling demoniacally in an
unknown tongue”. M.Bourdat deserves due applauds for placing these truths in
the pages of history to set the record straight.
Jain Saints had dwelled in the hills of Gingee
from 2 nd century to 6 th century, as evident by many stone carvings and other
evidences of being citadel of Jainism. Gingee was under Pallava Emperors
between 600 to 900 AD. Chozha Emperors ruled Gingee between 900 to 1103 AD. In
the stone epigraphs at Aanangur of Athitya Chozhan (871-907) and of Athiya
Chozhan II (985-1013) it becomes crystal clear that Chozha Emperors ruled
Gingee. Pandya Emperors, Chozha Rulers and Hoysala Kings ruled between 1014 to
1190 AD. Yadhava kings ruled Gingee between 1190 to 1330 AD. It came under
Vijayanagar rule from the fag end of 14 th century and for 150 years it was
under Vijayanagar rule. It saw the rule of Bijapur Sultans between 1649-1677
AD. Maharastrians ruled from 1677-1697. Moguls were in power from 1700-1750 AD.
It slipped between British and French rule from 1750. This is in nutshell the historical
imprints left on Gingee, and for such a Fort which has a history dating back to
1800 years if proper publicity is made in abroad it will definitely attract
world tourists. It also needs the help of world agencies that protect heritage
to improve its infrastructure and other amenities.
The Fort at Gingee declared as National
Monument from 1921 is under the Archeological Department. Its history and the
archeological finds in its vicinity must be publicized to promote archeological
and historical tourism. But no steps are afoot in governmental promotion of
archeological and historical tourism. It is a miracle that a Fort that has seen
many a battle is still there for everyone to see. The Collector of South Arcot
recommended to the Board of Revenue in 1803 to demolish the Gingee Fort fearing
it may fall into the hands of French. Around 1850 again someone wanted to
convert Gingee Fort into a depot for storage of salt. . Fortunately these
suggestions were not carried out.
We have a living monument, a marvel which
should be utilized properly and Union Tourism Ministry must contemplate on
marketing Senji in the Tourism market.
Courtesy : New Indian Express :25 th September 2004
பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம்
பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம் -
நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி
பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:-
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”
இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.
தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?
கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.
குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.
இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர்)
1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன”
என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?
# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?
# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?
# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நன்றி: நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா
RECOMMENDED PAGES
See AllRECOMMENDED PAGES
Subscribe to:
Posts (Atom)
அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....
தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...
-
SINGAPORE SURGES AHEAD N.Nandhi Varman Role of Tamils in history of Singapore “The second successful six year term of unanimo...
-
THE TAMILS OF REUNION AND THEIR HYBRID CULTURE Colonialism cannot be condemned outright. This may sound outrageous. But colonia...
-
G U Pope’s Metrical Translation of the Tirukkural: An Evaluation of the Translation of a Classic R. Margaret Joy Priscilla Wom...