On Tamil culture,civilization,history,literature,heritage and Tamil Diaspora
Showing posts with label kalaignar. Show all posts
Showing posts with label kalaignar. Show all posts
Thursday, November 22, 2018
Friday, September 21, 2018
Sunday, August 17, 2014
TAMIL INTERNET 99
|
Wednesday, July 23, 2014
Thursday, July 17, 2014
Tuesday, July 15, 2014
நடுத்தெருவில் நந்திவர்மனை கலைஞர் விட்டதாக அண்ணா தி.மு.க ஏடு சமநீதி செய்தி
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த மூன்றே மாதத்தில் என்னை நீக்கினார். சுதேசமித்திரன் ஏட்டில் துணை ஆசிரியராக இருந்த ஹரிஹர சுப்ரமணியன் சொன்னார். செய்தியாளர் சந்திப்பிலேயே புதுவை அமைப்பாளர் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் சொன்னார் என்று. எம்.ஜி.ஆர் நீக்கிய பிறகு எஸ்.டி.சோமசுந்தரம் மீண்டும் சேர்ப்பது பற்றி எம்.ஜி.ஆரிடம் பேசினார். தமிழக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வேண்டுமானால் நந்திவர்மானுக்கு தருகிறேன் புதுவை அமைப்பாளர் ஆக்க மாட்டேன் என்றாராம் எம்.ஜி.ஆர். எஸ்.டி.எஸ் தமிழக கொள்கை பரப்பு செயலாளர் அப்போது. ஒருநாள் விரக்தியாக லாயிட்ஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தேன். காரில் வந்த முரசொலி மாறன் என்னை கண்டார். வீட்டுக்கு அழைத்து சென்றார். கலைஞரிடம் கூட்டி போனார். மீண்டும் புதுவை அண்ணா தி,மு,க [ தி மு கவின் மாவட்டக் கழகமே அண்ணா தி.மு.க ஆகி இருந்தது] தி.மு.க வில் இணைந்தது. ௧௯௭௪ போது தேர்தலை மாநில அமைப்பாளர் பரூக், பிரச்சரச் செயலாளர் ஆகிய நான், தமிழ அமைச்சர் பண்ருட்டியார் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினோம். 27 தொகுதிகளுக்கு மூவரும் வேட்பாளர்கள் முடிவு செய்து விட்டோம். பாராளுமன்றத்துக்கு நான் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டேன். காங்கிரசில் ரெட்டியார் வேட்பாளர் என்பதால் முதல் முறையாக சாதி கேட்டு என்னை போட்டியில் இருந்து விலக சொல்லி நாவலர், பண்ருட்டியார், ப.உ.சண்முகம், செ.கந்தப்பன், பரூக், உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் மாநிலங்காவை தருவதாக கலைஞர் வாக்குறுதி அளித்தார். அப்போது அண்ணா தி.மு.க வின் அதிகார பூர்வ ஏடான சமநீதி வெளியிட்ட செய்தி...
நீதிக்கு தலைவணங்கு என்ற எம்.ஜி.ஆர் எனக்கு இழைத்த அநீதி
அண்ணா தி.மு.க வை துவக்கி துவக்கிய நாளிலேயே கொள்கை அறிவித்து, கட்சி துவங்கியவுடன் புதுவை ஆட்சி அமைக்க உழைத்த என்னை... [காண்க தினமணி செய்தி] கம்யூனிஸ்டுகள் அமெரிக்க உளவாளி என்று சொன்ன அபாண்டத்தை நம்பி சொந்த அலுவல் காரணமாக நீக்கம் செய்து கோவலனை கொன்ற பாண்டியன் போல என் அரசியல் வாழ்வை முடித்த எம்,ஜி,ஆரை இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவர் வாக்குப்படி எம்.ஜி.ஆர் தமிழரே என்று நான் பேசிய தொலைக்காட்சி இணைப்பு கீழே...
Friday, July 4, 2014
Subscribe to:
Posts (Atom)
அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....
தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...
-
Siddha Research: The Basic Difficulties by Dr. T. N. Ganapathy, Ph D Director of the Tamil Siddha Yoga Research Project (The f...
-
Master Thesis Proposal Author: Ravi Devaraj guide: Mr.N.Nandhivarman E-mail: ...
-
G U Pope’s Metrical Translation of the Tirukkural: An Evaluation of the Translation of a Classic R. Margaret Joy Priscilla Wom...































