Tuesday, July 15, 2014

நீதிக்கு தலைவணங்கு என்ற எம்.ஜி.ஆர் எனக்கு இழைத்த அநீதி

அண்ணா தி.மு.க வை துவக்கி துவக்கிய நாளிலேயே கொள்கை அறிவித்து, கட்சி துவங்கியவுடன் புதுவை ஆட்சி அமைக்க உழைத்த என்னை... [காண்க தினமணி செய்தி]  கம்யூனிஸ்டுகள் அமெரிக்க உளவாளி என்று சொன்ன அபாண்டத்தை நம்பி சொந்த அலுவல் காரணமாக நீக்கம் செய்து கோவலனை கொன்ற பாண்டியன் போல என் அரசியல் வாழ்வை முடித்த எம்,ஜி,ஆரை இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவர் வாக்குப்படி எம்.ஜி.ஆர் தமிழரே என்று நான் பேசிய தொலைக்காட்சி இணைப்பு கீழே... 


No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...