Tuesday, July 1, 2014

Another Tamil word in Turkish and European languages.


சொல் sol n. 1. [Kannada ಸೊಲ್ (sol), Malayalam. ചൊല്ല് (col).] Word; term; மொழி. சொல்லினாகு மென்மனார் (தொல். சொல். 158). 2. Saying, speech; பேச்சு. சான்றோர் கொடுத்தாரெனப்படுஞ் சொல் (நாலடி, 100). 3. Proverb, maxim; பழ மொழி. அல்லவை செய்தார்க் கறங் கூற்றமாமென்னும் . . . சொல் (சிலப். 20, வெண்பா.) 4. Declaration, promise, assurance; உறுதிமொழி. தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 5. [M. col.] Praise, encomium, panegyric; புகழ். தன்சொலாற் றான் கண்டனைத்து (குறள், 387). 6. Incantation; மந்தி ரம். சொல்லுங்காற் சொல்லும் பலவுள (பு. வெ. 12, வென்றிப். 9). 7. Curse; சாபம். சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம் (கம்பரா. தாடகை. 72). 8. Command, direction; கட்டளை. என்சொற் கடந்தா லுனக்கியாதுள தீனமென்றான் (கம்பரா. நகர்நீங்கு. 140). 9. Advice; புத்திமதி. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. 10. (Gram.) Part of speech, of which there are four, viz., peyar-c-col, viṉai-c-col. iṭai-c-col, uṟi-c-col; பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நால்வகை மொழிகள். (நன். 270.) 11. (Gram.) Words in Tamil language, of four classes, viz., iyaṟ-col, tiri-col, ticai-c-col, vaṭa-col; தமிழ்ப்பாஷையி லுள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் என நால்வகைப்பட்ட மொழிகள். (தொல். சொல். 397.) 12. (Nāṭya.) Speech or utterance on the stage, of three kinds, viz., uṭ-col, puṟa-c-col, ākāca-c-col; நாடகவரங்கிற் பேசப்படும் உட் சொல், புறச்சொல், ஆகாசச்சொல் என்பன. (சிலப். 3, 13, உரை, பக். 87.) 13. Sound; சத்தம். பல்லி சொல். 14. Sarasvatī, as Goddess of Speech; நாமகள். சொல்லென்றது நாமகளாகிய தெய்வம் (தொல். சொல். 57, சேனா.). 15. See சொல் விளம்பி. (அக. நி.)
சொல் sol-> சொலவு solavu n. 1. Saying, telling; சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (முது. காஞ். 87). 2. Proverb; பழமொழி. ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் என்று ஒரு சொலவு உண்டு. Loc.
சொல் sol-> söz [Azeri] word
һүҙ (hüð) [Bashkir] word
сло́ва (slóva) [Belarusian] word
сло́во (slóvo) [Bulgarian] word
slovo [Czech) word
سوز (söz) [Chagatai] word
söz [Crimean Tatar] word
өс (ös) [Dolgan] word
sõna [Estonian] word
söz [Gagauz] word
szó [Hungarian] word
сёз (söz) [Karachay-Balkar] word
so'z [Karakalpak] word
сөз (söz) [Kazakh] word
сӧс (sös) [Khakas] word
сёз (söz) [Kumyk] word
сөз (söz) [Kyrgyz] word
сло́во (slóvo) (archaic) [Macedonian]
соьз (söz) [Nogai] word
(söz)Old Turkic] word
سوز (söz) [Ottoman Turkish] word
сӧс (sös) [Shor] word
сӧс (sös) [Southern Altai] word
süz [Tatar] word
söz [Turkmen] word
söz [Turkish] word
сөс (sös) [Tyvan] word
سۆز (söz) [Uyghur] word
soʻz [Uzbek] word
өс (ös) [Yakut] word
слово (slovo), ⱄⰾⱁⰲⱁ (slovo) [Old Church Slavonic] word
слово (slovo) [Old East Slavic] word
псалъэ (psāłă) [Kabardian] word
słowo [Polish] word
сло́во (slóvo) [Russian] word
сло́во (slóvo) [Rusyn] word
slovo [Serbo-Croatian] word
slovo [Slovak] word
słowo [Lower Sorbian] word
słowo [Upper Sorbian] word
сло́во (slóvo) [Ukrainian] word
sao [Ilocano] (literally) word
  • You like this.
  • Nandhi Varman Hats off for your etymological studies and findings..

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...